15, 16, 17 ஆகஸ்ட் 2025
வெள்ளி, சனி, ஞாயிறு
மாலை 6 முதல் 9 வரை
இணையவழி
நான் கடந்த மே மாதம் நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்டேன். மிகவும் அருமையான விளக்கம். இந்த பயிற்சியினால் நான் நிறை கற்றுக்கொண்டு தற்பொழுது சொந்தமாக பத்திரம் எழுதும் அலுவலகம் தொடங்கியுள்ளேன். இந்த வாய்ப்பை உருவாக்கிய " VETRI Registrations " நிறுவனத்தினர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இந்த பயிற்சியின் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். தற்பொழுது மதுரையில் பத்திரம் எழுத்துமிடம் அலுவலகம் தொடங்கி சுயமாக தொழில் செய்து வருகின்றேன் . இந்த நல்வாய்ப்பை ஏற்படுத்திய VETRI Registrations " நிறுவனத்தினர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும். இதுபோல் மேலும் பல பயிற்சிகளை வழங்க வேண்டுகின்றேன்.
பத்திரப்பதிவு என்பது மிகவும் கடினமான ஒன்று என நினைத்தேன். ஆனால் இந்த பயிற்சியில் கலந்துகொண்ட பின்புதான் தெரிந்தது இது எவ்வளவு எளிமையானது என்று . இந்த பயிற்சியில் நிறைய புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன் . அனைத்தும் Practical முறையில் பயிற்சி அளித்தது மிகவும் சிறப்பு . மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
WhatsApp us